அரியலூர்: அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகள்

அரியலூர் மாவட்டம் தாபூர் மேற்கு ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பல்வேறு கட்சிகளில் பணியாற்றி வந்த நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி அரியலூர் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர். மாவட்ட செயலாளர் அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். பின்பு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டு அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி