அரியலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில், தாமரை எஸ் ராஜேந்திரன் தலைமையில், திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முன்னிலையில், நவம்பர் 11 அன்று விக்ரமங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் SIR (BLA2) சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பட்டியலின் அனைத்து பூத் முகவர்கள், செயலாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.