அரியலூர் வருகிறார் துணை முதல்வர்: கலெக்டர் ஆலோசனை

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உயர்நீதி ஸ்டாலின் அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். இதையொட்டி, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ரத்தினசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு, துணை முதல்வர் வருகையையொட்டி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த கருத்துகளை எடுத்துரைத்தனர்.

தொடர்புடைய செய்தி