பருக்கல் கிராமத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள பருக்கல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பெரியநாயகி அம்மன், நாச்சியார் அம்மன், மதுரவீரன் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்களுடன் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி