அரியலூர்: முகாமில் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்ற ஆட்சியர்

அரியலூர் மாவட்டம், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இக்கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் எத்தனைசாமி தலைமையில் நடைபெற்றது. 

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கை மனுக்களை சமர்ப்பித்தனர். மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் அமர்ந்திருக்கும் இடத்திற்கே நேரில் சென்று அவர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க அரசு அதிகாரிகளுக்கு ஆணையிட்டார்.

தொடர்புடைய செய்தி