அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் ஜெயங்கொண்ட சோழபுரம் உதவும் கரங்கள் சார்பாக ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று உணவு வழங்கப்படுவது வழக்கம். அதே போல் இன்று 150 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.