திருமழபாடி கோவிலில் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்

அரியலூர் மாவட்டம் திருமழபாடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை தமிழக போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளின் விவரங்கள் குறித்தும் அவர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி