செந்துறை: நடமாடும் நியாய விலை கடையை துவக்கி வைத்த அமைச்சர்

செந்துறை ஒன்றியம், நக்கம்பாடி கிராமத்தில் அம்பேத்கர் நகரில் நடமாடும் நியாய விலை கடையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நேற்று (பிப். 25) அமைச்சர் சிவசங்கர் துவங்கி வைத்தார். இதில் அரசு அலுவலர்கள், செந்துறை வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் வி. எழில்மாறன், செந்துறை மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் செல்வம் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி