கூவத்தூர்: பொதுமக்களை சந்தித்த எம்எல்ஏ

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கூவத்தூர் பகுதியில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். இந்த நிகழ்வின் போது, கூவத்தூர் பொதுமக்கள் அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி