அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், ஜெயங்கொண்டம் மட்டுமில்லாமல் புதுக்குடி, இலையூர், வாரியங்காவல், மருதூர் ஆகிய அதன் சுற்றுவட்டார பல்வேறு பகுதிகளிலும் லேசான சாரல் மழை பெய்து வருவதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.