அரியலூர்: முதியோர் இல்லங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் திரு. பொ. இரத்தினசாமி, இ. ஆ. ப. , அவர்கள், அரியலூர் ராஜாஜிநகர் மற்றும் கொல்லாபுரம் கிராமங்களில் உள்ள சாந்தோம் முதியோர் இல்லம் மற்றும் அன்னபூரணி முதியோர் இல்லங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, முதியோருக்கான தங்குமிடம், உணவு, மருத்துவம் மற்றும் பொழுதுபோக்கு வாய்ப்புகள் போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்படுவதையும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதையும் அவர் உறுதி செய்தார்.

தொடர்புடைய செய்தி