வாழ்த்து தெரிவித்த: அரியலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர்

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், மாவட்ட பாரா தடகள பயிற்றுநராக நியமிக்கப்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளி சிவகாமி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். விளையாட்டு அரங்க பணியாளர்களும் வாழ்த்து தெரிவித்தனர். அரியலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பாரா தடகள வீரர்களை உருவாக்குவேன் என சிவகாமி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி