வாட்ஸ்அப் மூலம் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்வது எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன், பாரத் கேஸ், ஹெச்பி கேஸ் நிறுவனங்கள் இதற்கான பிரத்யேக எண்களை வெளியிட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் தங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் சேமித்துவிட்டு, வாட்ஸ்அப்பில் 'HI' என மெசேஜ் செய்தால், சிலிண்டர் வீடு தேடி வரும்.