ஆண்டிமடம்: தீவிர வாக்கு சேகரிப்பில் பாமகவினர்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி ஆண்டிமடம் தெற்கு ஒன்றியம் மருக்காலங்குறிசச்சி கிராமத்தில், இன்று பாமக கட்சி சார்பாக வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில அமைப்பு தலைவர் திருமாவளவன், அரியலூர் மாவட்ட செயலாளர் தமிழ் மறவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பொது மக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி