ஆண்டிமடம்: பாமக எம்எல்ஏ நன்றி தெரிவிப்பு

ஜெயங்கொண்டம் சட்டப் பேரவைத் தொகுதியில் பாமக சார்பில் வெற்றி பெற்ற வைத்திலிங்கம், காங்குழி கிராமத்தில் இருந்து திறந்த வெளி வாகனத்தில் என்டிஏ கூட்டணி கட்சியினருடன் பேரணியாகச் சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி