அரியலூரில் வைரலாகி வரும் வீடியோ

அரியலூர் மாவட்டம் அரியலூர் அருகே தவெகட்சியை சேர்ந்த சதீஷ்குமார், சிவக்குமார் ஆகியோரின் வெட்டிவிட்டு தப்பி ஓடிய நபர்கள் குறித்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடி டிவி கேமரா பதிவை போலீசார் ஆய்வு செய்த அதன் ஆய்வு செய்து அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார் இந்த சிசிடிவி கேமரா வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்தி