தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் போலீசின் கையை உடைத்ததாக தவெகவை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாலையை மறித்து பேனர் வைத்ததை தட்டிக்கேட்டதால் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. இந்த தாக்குதலில், தவெகவை சேர்ந்தவர்கள் போலீசின் கையை உடைந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த காவலர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
நன்றி: Newstamil24x7