தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (மே 18) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி கோவை மெட்ரோ, கோவை வடக்கு, நாமக்கல், புதுக்கோட்டை, சேலம், உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்தடையானது காலை 9 மணி முதல் மாலை 4 அல்லது 5 மணி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி