தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்

தமிழகத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (பிப்., 18) சில மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படவுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும். அதன்படி சென்னை நகரில் அம்பத்தூர் பகுதி, திருப்பூர், கரூர், திண்டுக்கல், மதுரை, திருவாரூர், தேனி மாவட்டம் கம்பம் பகுதி, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, வேலூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஒருசில பகுதிகளில் மின்தடை ஏற்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி