தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (பிப்.16) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னையில் உள்ள ராமாபுரம், அம்பத்தூர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளிலும், திருப்பூர் மாவட்டத்தில் இச்சிப்பட்டி துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் மின்தடை ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்தடையானது காலை 9 மணி முதல் மாலை 4 அல்லது 5 மணி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி