தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்

சென்னையில் இன்று (ஜூன் 15) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. அதன்படி, அம்பத்தூர் சிட்கோ: EB மெயின் ரோடு, மேனாம்பேடு சாலை, யாதவாள் தெரு, வடக்கு கட்ட செக்டார் 3, படவேட்டு அம்மன் நகர், பிள்ளையார் கோவில் தெரு, கச்சினுகுப்பம், எம்ஜிஆர் தெரு, புதிய டைனி ஷெட், தொழிலாளர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகள் மின்தடை ஏற்படவுள்ளது. மேலும், தமிழ்நாட்டின் ஒருசில பகுதிகளில் அவசர பணி இருந்தால் மின்சாரம் நிறுத்தபட வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி