தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் மற்றும் உள்கட்டமைப்புச் சீரமைப்புப் பணிகள் காரணமாக இன்று (ஜூன்.03) மின்தடை ஏற்படவுள்ளது, அதன்படி கோயம்புத்தூர், திருச்சி, திண்டுக்கல், பெரம்பலூர், தேனி ஆகிய மாவட்டங்களீல் உள்ள ஒரு சில பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படவுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 அல்லது 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி