இன்று தமிழகத்தில் மின்தடை ஏற்படப்போகும் பகுதிகள்

மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று (ஜூன் 1) தமிழகத்தின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் எனத் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதன்படி கோவை எம்.ஜி.புதூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட சூலூர், தொழிற்பேட்டை, நீலம்பூர், லட்சுமி நகர், குளத்தூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்பதால், மக்கள் முன்னேற்பாடுகளைச் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி