பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

தமிழ்நாட்டில் இன்று (பிப்.10) பராமரிப்பி பணிகள் காரணமாக சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை அடையாறு பகுதிகள், மதுரை எல்லீஸ் நகர் பகுதிகள், கோவை தோலம்பாளையம் பகுதிகள், திருச்சி வள்ளுவா் நகா் பகுதிகள், தஞ்சாவூர் அருளானந்த நகா் பகுதிகள், தருமபுரி பொம்மிடி பகுதிகள், தேனி அல்லி நகரம் பகுதிகள், திருநெல்வேலி வள்ளியூா் பகுதிகள், தூத்துக்குடி துரைசாமிபுரம் பகுதிகள், கன்னியாகுமரி தக்கலை பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

தொடர்புடைய செய்தி