தமிழகத்தில் இன்று (06-01-2025) திங்கட்கிழமை துணை மின் நிலையங்களில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த முழு விவரங்களை இங்கு காணலாம். அந்த வகையில் சென்னை தெற்கு I, கோவை வடக்கு, திருச்சி, திருப்பூர், திண்டுக்கல், செங்கல்பட்டு, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களது தேவையை முன்னரே பூர்த்தி செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.