நாம் அழகாக இல்லை என நம்மளே தீர்மானிக்க கூடாது. நம்மிடம் இருக்கும் குணாதிசயங்கள் அடுத்தவர்கள் பிடிக்கலாம். இது, நம்மை வசீகரமானவராக மாற்றும். அந்த வகையில், தன்னம்பிக்கையை காட்டும் குணாதிசயங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். நகைச்சுவை உணர்வோடு இருப்பது சிறந்தது. மற்றொருவரை புரிந்து கொள்ளும் திறன் படைத்தவராக நீங்கள் இருந்தால், மற்றவர்களுக்கு நீங்கள் அழகாக தான் இருப்பீர்கள். எப்பொழுதும், உங்களுக்கு பிடித்ததை செய்துபாருங்கள், அது உங்களை அழகான நபராக மாற்றும்.