*ஆனால் Mozilla Firefox பிரவுசரை புதுப்பிப்பதன் மூலம் அச்சுறுத்தலை சமாளிக்க முடியும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை எச்சரித்தது.
* ஃபயர்பாக்ஸில் உள்ள சிக்கல்களை ஹேக்கர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கணினி பாதுகாப்பு அமைப்புகளைத் தவிர்த்து, அதன் மூலம் முக்கியமான தகவல்களை கசியவிடலாம் என்று எச்சரிக்கை கூறுகிறது.