இன்சூரன்ஸ் எடுக்குறீங்களா? இந்த விஷயங்களை கவனிங்க!

புதிதாக இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பதற்கு முன், ஆன்லைனில் உள்ள பல்வேறு ஆப்ஷன்களுடன் ஒப்பிட்டு, எதற்கெல்லாம் கவரேஜ் கிடைக்கும் என்பதை முழுமையாகப் படித்துத் தெரிந்துகொள்வது அவசியமாகும். குறைந்த விலையில் மருத்துவக் காப்பீடு எடுத்தால் பிற்காலத்தில் போதிய பலன் கிடைக்காமல் போகலாம் என்பதால், பாலிசி எடுக்கும்போதே அதன் கிளைம் (Claim) செய்யும் செயல்முறைகளையும் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.

தொடர்புடைய செய்தி