செல்ஃபோனை அருகில் வைத்துக்கொண்டு தூங்குபவரா நீங்கள்?

இரவு தூங்கும்போது படுக்கைக்கு அருகிலோ அல்லது தலையணைக்கு அடியிலோ செல்போனை வைத்து தூங்கும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். அந்த சமயங்களில் ஏற்படும் கதிரியக்கம் உங்கள் மூலையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் மூளையில் கட்டி ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே குறைந்தது 5 அடியாவது செல்போனை தள்ளி வைக்கவும். மேலும் இதிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சு மனிதனுக்கு நிம்மதியான தூக்கத்தை தரும் மெலடோனின் ஹார்மோனை பாதிக்கிறது.

தொடர்புடைய செய்தி