சிறுநீரை நீண்ட நேரம் அடக்குகிறீர்களா? காத்திருக்கும் பேராபத்து

வேலை அல்லது பயணங்களின் போது சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைப்பது சிறுநீர்ப்பை மற்றும் இடுப்புத் தசைகளை வலுவிழக்கச் செய்து, சிறுநீரகச் செயலிழப்பிற்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இப்பழக்கத்தால் சிறுநீர்ப் பாதை தொற்று (UTI) மற்றும் சிறுநீரகக் கற்கள் உருவாகும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே, உடல் நலன் கருதி சிறுநீரை அடக்கும் பழக்கத்தைத் தவிர்த்து, அவ்வப்போது வெளியேற்றுவது மிக அவசியம்.

தொடர்புடைய செய்தி