தங்கம் வாங்க போகிறீர்களா? குறைந்த விலை கிடைக்கும் மாநிலங்கள் பட்டியல்

இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தங்கத்தின் விலை மற்ற இடங்களை விட குறைவாக உள்ளது. போக்குவரத்து வசதி, குறைந்த செய்கூலி மற்றும் நகைக்கடைகளுக்கு இடையிலான போட்டி ஆகியவையே இந்த விலை மாற்றத்திற்கு காரணமாகும். குறிப்பாக துறைமுக நகரங்களுக்கு அருகில் இருப்பதால் கூடுதல் செலவுகள் குறைந்து தங்கம் மலிவாகக் கிடைக்கிறது.

தொடர்புடைய செய்தி