புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க போறீங்களா? இதை மறக்காதீங்க!

தமிழகத்தில் புதிதாக ரேஷன் அட்டை அட்டை பெற விண்ணப்பிக்க இருப்பவர்கள் சில வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம். குடியிருக்கும் வீட்டின் முகவரி தொடர்பான சான்று, ஆதார் அட்டை, எரிவாயு இணைப்பு, வீட்டு வரி ரசீது, குடும்பத்தலைவரின் புகைப்படம் உள்ளிட்டவற்றை இணைத்து இ-சேவை மையம் மூலமோ, வீட்டில் இருந்தோ இணையத்தில் விண்ணப்பிக்கலாம். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் உரிமையாளருடன் செய்த வாடகை ஒப்பந்தத்தையும், திருமணமானவர்கள் திருமண பத்திரிக்கையையும் இணைப்பது நல்லது. இப்படி செய்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படாது.

தொடர்புடைய செய்தி