நாங்க தீய சக்தி? நீங்கள் தூய சக்தியா? பேரவையில் கொந்தளித்த கே.என்.நேரு

சட்டப்பேரவையில் சிப்பாய் புரட்சியையும் விசில் புரட்சியையும் ஒப்பிட்டுப் பேசிய வேலூர் தவெக எம்எல்ஏ வினோத் கண்ணன், "தீய சக்தியை ஒழித்து புரட்சி செய்தோம்" என்றார். இதற்கு ஆவேசமடைந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, "தீய சக்தியா? நீங்கள் என்ன நல்ல சக்தியா?" எனக் கேள்வி எழுப்பினார். குறுக்கிட்ட அவை முன்னவர் செங்கோட்டையன், "உங்களை தீய சக்தி எனச் சொல்லவில்லை; நாங்கள் தூய சக்தி என்றுதான் கூறினார்" எனப் பதிலளித்தார்.

தொடர்புடைய செய்தி

✕
✕