அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகள் இவைதான்?

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக (அன்புமணி) 17 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருப்போரூர், காஞ்சி, செஞ்சி, விக்கிரவாண்டி, ஜெயங்கொண்டம், மயிலாடுதுறை, விருத்தாச்சலம், நெய்வேலி, கும்மிடிப்பூண்டி, சோளிங்கர், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, பெண்ணாத்தூர், செய்யாறு, ஆற்காடு, திருத்தணி, வானூர் மற்றும் பூம்புகார் என உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி