தவெகவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுகிறதா இடதுசாரிகள்?

அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களை அமைச்சரவையில் சேர்த்தால் முதலமைச்சர் விஜய் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற நேரிடும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது. சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு தவெகவின் 106, காங்கிரஸ் 5, சிபிஐ 2, சிபிஎம் 2, விசிக 2, ஐயூஎம்எல் 2 மற்றும் அதிமுக 25 என மொத்தமாக 144 எம்எல்ஏக்களில் பலம் உள்ளது. இதில், இடதுசாரிகள் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவை விலக்கிக் கொண்டாலும் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாது என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி