பெட்ரோல் - டீசல் விலை உயர்வா? - மத்திய அரசு விளக்கம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உடனடி உயர்வு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பெட்ரோலிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எதிர்பார்ப்பை விட அதிகமான விலை ஏற்றம் ஏற்பட்டால் மட்டுமே விலை உயர்வு பரிசீலிக்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டது. ஈரான்–இஸ்ரேல்–அமெரிக்கா மோதலால் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 80 டாலராக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி