பாரம்பரிய மருத்துவத்தால் தற்போதைய சரும பிரச்சினைகளை தீர்க்க முடியுமா?

பாரம்பரிய பாட்டி வைத்திய முறைகள் சருமத்திற்கு நன்மைகள் பல தந்தாலும், இன்றைய காலகட்டத்தின் தீவிர சுற்றுச்சூழல் மாசு, மாறிவிட்ட உணவு பழக்கம் மற்றும் மன அழுத்தம் போன்ற காரணங்களால் ஏற்படும் புதிய சரும பிரச்சினைகளுக்கு அவை மட்டுமே முழுமையான தீர்வாக அமைந்துவிடுவதில்லை. எனவே, இயற்கை வைத்தியங்களின் நன்மைகளை புரிந்து கொண்டு, தற்கால அறிவியல் பூர்வமான நவீன சருமப் பராமரிப்பு முறைகளையும் தேவையறிந்து இணைத்து கையாள்வதே ஆரோக்கியமான சருமத்திற்கு சிறந்த வழியாகும்.

தொடர்புடைய செய்தி