அகில இந்திய அளவில் ரகசியம் மீறப்பட்டு இருப்பதற்கான தரவுகள் இல்லை என்று அமைச்சர் தெரிவிக்கிறார். சிபிஐ விசாரணை, உயர்மட்ட குழுவின் ஆய்வு ஆகியவை முடிவதற்கு முன்பாக அமைச்சர் எந்த அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்தார்? நீட் ரத்து இல்லை என்று அறிவிப்பது விசாரணைகள் எல்லாம் வெறும் கண் துடைப்பு என்ற எண்ணத்தை உருவாக்காதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி