அதிமுக, திமுக சேர்ந்து ஆட்சியமைக்க முயற்சியா?.. இபிஎஸ் பதில்

அதிமுக, திமுக சேர்ந்து ஆட்சியமைக்க முயல்வதாகக் கூறுவது பொய் செய்தி என்று இபிஎஸ் மறுத்துள்ளார். அதிமுக எனும் ஆலமரத்தை வெட்டிச் சாய்க்க முயற்சி நடப்பதாகவும், பல புயல்களைத் தாண்டி நிற்கும் 1,000 காலத்துப் பயிர் அதிமுக என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார். உட்கட்சிப் பிரச்சினைகளை நாமே பேசித் தீர்க்கலாம் என்றும், ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி விட்டில் பூச்சிகளாக வீழ்ந்துவிடாமல் கட்சியையே நம்புங்கள் என்றும் உருக்கமாகக் கோரியுள்ளார்.

தொடர்புடைய செய்தி