தீபாவளி ரிலீசுக்கு தயாராகும் சிம்புவின் 'அரசன்' படப்பிடிப்பு அப்டேட்

வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் 'அரசன்' திரைப்படத்தின் 54 நாள் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்நிலையில், தற்போது சென்னை மற்றும் கோவில்பட்டி பகுதிகளில் விறுவிறுப்பான இரவு நேர காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அனைத்து தடங்கல்களும் சரிசெய்யப்பட்டு பிரியங்கா மோகன், ஆண்ட்ரியா, அமீர் உள்ளிட்டோர் பங்கேற்கும் முக்கிய காட்சிகள் எடுக்கப்பட்டு வரும் வேளையில், இப்படத்தை தீபாவளி வெளியீடாக கொண்டு வர படக்குழுவினர் இரவு பகலாக தீவிரமாக உழைத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி