ஏ.ஆர்.ரஹ்மான் வாசிக்க.. தனுஷ் பாட.. ஒரே ஜாலிதான் (வீடியோ)

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'தேரே இஷக் மே' படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி நேற்று (நவ.12) நடந்ததில். அதில் ஏ.ஆர்.ரஹ்மான் மேடையில் வாசிக்க, படத்தில் இடம்பெற்றிருக்கும் 'நல்ல காலம் வந்துடுச்சு நான் பெத்த ஐயா' என்ற பாடலை தனுஷ் பாடினார். இந்தப் பாடல் அங்கு ஃபெர்ஃபார்ம் செய்யப்பட்டதை பார்த்து கூடியிருந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தார்கள். இதுதொடர்பான வீடியோதான் இப்போது ட்ரெண்டாகியிருக்கிறது.

தொடர்புடைய செய்தி