தாம்பரம் - செங்கல்பட்டு உள்பட 3 ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல்

தெற்கு ரயில்வேயின் நெரிசல் மிக்க பிரதான வழித்தடங்களில் கூடுதல் ரயில் பாதைகள் அமைக்க ரயில்வே வாரியம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, தாம்பரம்-செங்கல்பட்டு இடையே அமைக்கப்படவுள்ள 4-வது புதிய ரயில் பாதை உட்பட ரூ.2,576 கோடி மதிப்பிலான 3 முக்கிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்புதிய திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி