ரூ.64,900க்கு புதிய ஐபேட் ஏர்-ஐ அறிமுகம் செய்த ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய ஐபோன் 17e மாடலுடன், ஐபேட் ஏர்-இன் புதிய பதிப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட M3 சிப் கொண்ட மாடலுக்குப் பதிலாக. புதிய M4 சிப் கொண்ட ஐபேட் ஏர் இந்தியாவில் ரூ.64,900 விலையில் தொடங்குகிறது. புதிய ஐபேட் ஏர் மாடல் மேம்படுத்தப்பட்ட RAM உடன் வருகிறது. ஆப்பிள் பென்சில் ப்ரோ விலை ரூ.11,900 என்றும் 11-இன்ச் மேஜிக் கீபோர்டு விலை ரூ.26,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி