இந்தியாவில் அதிக வருவாய் குவித்த ஆப்பிள் நிறுவனம்

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் 2026-ம் ஆண்டின் 4-ம் காலாண்டில் இதுவரை இல்லாத அளவிலான அதிக வருவாயை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. மேக் கணினிகளின் விற்பனை 24% அதிகரித்து 10.8 பில்லியன் டாலர்களை எட்டியுள்ள நிலையில், உலகளவில் ஐபோன் விற்பனை 17% உயர்ந்து 57.6 பில்லியன் டாலர்களை (சுமார் ரூ.5,45,765 கோடி) எட்டியுள்ளது. RAM பற்றாக்குறை போன்ற பல்வேறு சவால்கள் நிலவியபோதிலும், சந்தையில் இத்தகைய வருவாய் சாதனையை எட்டியுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕