முன்ஜாமீன் மனு தள்ளுபடி - மருத்துவமனையில் செந்தில்பாலாஜி

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தவெக எம்எல்ஏ குதிரைபேர வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி, தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வந்த செந்தில்பாலாஜி இன்று ஆஜராகவில்லை. திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் மட்டும் ஆஜரானார். செந்தில்பாலாஜி மருத்துவமனைக்கு சென்றிருப்பதால் ஆஜராகவில்லை என அசோக் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕