பெண் ஆய்வாளர் வீட்டில் சோதனை.. கோடிக்கணக்கில் சொத்து குவிப்பு அம்பலம்

சென்னையில் விபசார தடுப்பு பிரிவு பெண் ஆய்வாளர் ராஜலட்சுமியின் வீட்டில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ராஜலட்சுமி தனது பெயரிலும், குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் அசையும், அசையா சொத்துகளை வாங்கி குவித்தது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி