'கிளாட் சானட் 5.5' AI மாடலை அறிமுகப்படுத்தியது ஆந்த்ரோபிக்

முன்னணி AI நிறுவனமான ஆந்த்ரோபிக், தனது அடுத்த தலைமுறை மாடலான 'கிளாட் சானட் 5.5'-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. முந்தைய பதிப்பை விட 30% கூடுதல் வேகத்திலும், ஒட்டுமொத்தமாக 30% குறைந்த செலவிலும் இது இயங்கும். கோடிங், ஆவண உருவாக்கம் மற்றும் தரவு பகுப்பாய்வு பணிகளை மிகத் துல்லியமாகக் கையாளும் இச்சேவை, கிளாட் செயலி, API, AWS, கூகுள் கிளவுட் மற்றும் அஸூர் தளங்களில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕