டெல்லியில் இன்று மீண்டும் வெடிச்சத்தம்.. போலீஸ் விசாரணை

டெல்லியின் மஹிபால்பூர் பகுதியில் உள்ள ராடிசன் ஹோட்டல் அருகே இன்று (நவ.13) வெடிச்சத்தம் கேட்டுள்ளது. இதனால், பதற்றமடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே அங்கு சென்ற தீயணைப்பு வீரர்களும், சத்தம் கேட்ட இடத்தில் ஆய்வு செய்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, பேருந்து சக்கரம் வெடித்ததில் சத்தம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.  

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி