கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க மீண்டும் ஒரு சான்ஸ்

உயர்கல்வி படிக்க விரும்புவோர் அரசின் உதவி தொகை பெற விண்ணப்பிக்க வேண்டிய கால அவகாசம் ஏற்கனவே முடிவடைந்துவிட்டது. இந்நிலையில், மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல மாணவ / மாணவியர்கள் கல்வி உதவி தொகை கோரி https://umis.tn.gov.in (Integration with USS Portal) என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு கடைசி தேதியாக 15.03.2025 அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1.25 லட்சம் முதல் ரூ. 3.72 லட்சம் வரை உதவித்தொகை கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி