தவெகவில் இணைந்த மேலும் ஒரு அதிமுக முன்னாள் எம்எல்ஏ

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக நிர்வாகிகள் பலரும் தவெக-வில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று (பிப்.15) வாசுதேவநல்லூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மனோகரன் விஜய் முன்னிலையில் தவெக-வில் இணைந்தார். தொடர்ந்து அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் தவெக-வில் இணைய வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்டுகிறது. முன்னதாக, அதிமுக நிர்வாகிகள் தவெக-வில் இணையவுள்ளதாக செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

தொடர்புடைய செய்தி